Children, youth &fathers in first John

 Stages of relationship with God: 

*Children- *who understand that their sins are forgiven and they know God as their father

*Youngsters*- who have overcome evil on a day to day basis 

*Fathers*- those who know God ( who is from the beginning ) His nature, attributes, thoughts and testimonies ( which is basically the whole Old Testament) 


As a *Child of God*, growing up to the stage of a *father* who can guide others into this great loving journey is very important for which we should be faithful in walking as our Lord walked ( being a disciple) 


It is within a cycle (the father in Christ is essentially a child, while at the same time it is important that he is a youth in the fight against evil)


1 john 2

- Joshua Thangaraj Gnanasekar 


கடவுளுடனான உறவின் நிலைகள்: 

*பிள்ளைகள்*- தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை புரிந்துகொண்டு, கடவுளை பிதாவாக அறிந்தவர்கள்

*இளைஞர்கள்* - நாளுக்கு நாள் தீமையை வென்றவர்கள் 

*பிதாக்கள்* - கடவுளை அறிந்தவர்கள் (ஆதிமுதல் இருப்பவரை) அவருடைய இயல்புகள், பண்புகள், எண்ணங்கள் மற்றும் சாட்சியங்கள் (அடிப்படையில் முழு பழைய ஏற்பாடு) 

 

கடவுளின் *குழந்தையாக*, இந்த மாபெரும் அன்பான பயணத்தில் மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு *தந்தையின்* நிலைக்கு வளர்வது மிகவும் முக்கியமானது, அதற்காக நம் இறைவன் நடந்ததைப் போல (சீடனாக) நடப்பதில் நாம் உண்மையாக இருக்க வேண்டும். 


இது ஒரு சுழற்சிக்குள் இருக்கிறது ( கிறிஸ்துவுக்குள் தகப்பனாக இருப்பவர் அடிப்படையில் ஒரு பிள்ளையும்கூட, அதே நேரத்தில் தீமைக்கு எதிரான போராட்டத்தில் அவர் வாலிபராக இருப்பதும் முக்கியம் ) 


1 யோவான் 2

- ஜோஷ்வா தங்கராஜ் ஞானசேகர்

Comments

Popular posts from this blog

When Ideologies Fail the Church: A Call to Holy Separation

Reclaiming Education as a Sacred Mission of the Church

Rethinking Humanity: What Jesus Reveals About the Dignity of Women